" alt="" aria-hidden="true" />
காட்பாடி தாராபடவேடு வீதிகளில் கொரோனோ வைரஸ் கட்டுப்படுத்த மஞ்சள் வேப்பிலை.
வேலூர் மாவட்டம் அடுத்த காட்பாடி தாராபடவேடு என்ற பகுதியில் உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனோ வைரஸ்உலகம் முழுவதும் தடுக்க நம்மால் முடியாது நம்மால் முடிந்தவரை நம் வீடுகளிலும் நம் வீதிகளில் கட்டுப்படுத்த முடியும் .என வீதிகளில் வாழும் பெண்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கிருமிநாசினி எனப்படும் மஞ்சலும் வேப்பிலைஅரைத்து இரண்டையும் ஒன்றாக தண்ணீரில் கலந்து வீதியும் முழுவதும் தெளிக்கப்பட்டது மற்றும் வீதி வழியாக வெளி வாகனங்களை அனுமதிக்கப்படாமல் யாரும் வீட்டை விட்டு வெளியே செல்லாமல் அரசாங்க விதிகளை மீறாமல் முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் அறிவுறுத்தலின்படி இருசக்கர வாகனங்களில் சுத்தமல் பலரும் வீட்டுக்குள்ளேயே அடங்கி கொரோனோ வைரஸ் முற்றிலும் ஒழிப்போம் என சபதம் எடுத்து இதுபோன்ற செயல்களை செய்தனர் நம்மால் முடிந்தவரை தெருக்களை சுத்தம் ஆக வைத்து கொள்வோம். ஒவ்வொரு தெருவும் சுத்தம் மாக வைத்துக் கொண்டால் மாவட்டம் சுத்தமாகும் . மகளிர் களும் மற்றும் சட்ட உரிமை பாதுகாப்பு சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்