ஓய்வின்றி உழைக்கும் வண்டிச்சோலை ஊராட்சி மன்ற தலைவி

ஓய்வின்றி உழைக்கும் வண்டிச்சோலை ஊராட்சி மன்ற தலைவி


" alt="" aria-hidden="true" />" alt="" aria-hidden="true" />


நாடு முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் எதிரொலி காரணமாக பல்வேறு பகுதிகளில் மருந்துகள் மற்றும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு  வருகின்றனர்.  இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று மக்களுக்காக ஓய்வின்றி உழைக்கும் வண்டிச்சோலை ஊராட்சிமன்ற  தலைவியான திருமதி.மஞ்சுளா சதீஷ்குமார் அவர்கள் இரவும் பகலும் குன்னூரில் பல்வேறு பகுதிகளில் கிராமப் பகுதிகளுக்கு சென்று கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டு, துண்டு பிரச்சாரம் கொடுத்து, மக்களை விழிப்புணர்வுடன் இருக்க வலியுறுத்தி வருகின்றனர். கடந்த 10 நாட்களாக இவர்கள் செய்யும் சேவை மக்களை காப்பாற்றும் நோக்கத்தோடு செய்வதாக பல்வேறு பகுதிகளில் அவர்களின் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. இந்தக்  கொடிய வைரஸை அழிக்க எத்தனை நாட்கள் ஆனாலும் நாங்கள் தொடர்ந்து இப்பணியில் ஈடுபடுவதாகவும், வண்டிச்சோலை ஊராட்சி மன்ற துணை தலைவர் பாலன் மற்றும் அனைத்து வார்டு கவுன்சிலர்களும் உதவி புரிகிறார்கள் என்றும் திருமதி.மஞ்சுளா சதீஷ்குமார் மக்களுக்கு தெரிவித்தார்.


Popular posts
எவ்வளவு பெரிய பலசாலியானாலும் பாம்பை கண்டால் அலறியடித்து ஓடுவார்கள். தவளை, எலி போன்றவற்றை பாம்புகள்
Image
திருப்பத்தூர் மாவட்டம் ஆலாங்காயம் ஊராட்சி ஒன்றியம் கொல்லகுப்பம் ஊராட்சியில் எந்த ஒரு வேலையும் சரிவர நடைபெறுவதில்லை
Image
மதுரை சித்திரை திருவிழா ரத்து ஏப்ரல் 25ஆம் தேதி தொடங்க வேண்டிய கொடியேற்றம் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து
Image
அரூரை அடுத்த வீரப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் பொதுமக்களுக்கு கொரோனா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திய அரூர் சார் ஆட்சியர் மற்றும் அரூர் எம்எல்ஏ
Image
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் சித்திரை வசந்த உற்சவ விழா ரத்து கோவில் நிர்வாகம் அறிவிப்பு
Image