திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் சித்திரை வசந்த உற்சவ விழா ரத்து கோவில் நிர்வாகம் அறிவிப்பு
" alt="" aria-hidden="true" />
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சித்திரை வசந்த உற்சவ விழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவிக்கப்பட்டுள்ளது ஏப்ரல் 27-ஆம் தேதி முதல் மே 6ம் தேதி வரை நடைபெறவிருந்த திரு விழா ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவிழா ரத்து செய்யப்படுகிறது என கோவில் இணை ஆணையர் தெரிவித்தார்.