அரூரை அடுத்த வீரப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் பொதுமக்களுக்கு கொரோனா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திய அரூர் சார் ஆட்சியர் மற்றும் அரூர் எம்எல்ஏ

அரூரை அடுத்த வீரப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் பொதுமக்களுக்கு கொரோனா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திய அரூர் சார் ஆட்சியர் மற்றும் அரூர் எம்எல்ஏ


" alt="" aria-hidden="true" />


தர்மபுரி மாவட்டம் அரூரை அடுத்த வீரப்பநாயக்கன்பட்டி அண்ணா நகர் பகுதியில் சுமார் 500 குடும்பங்கள் வசித்து வருகின்றனர், அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு கை கழுவும் முறை,கொரோனா நோயின் அறிகுறிகளை பற்றியும்,கொரோனாவை எப்படி தடுப்பது குறித்து அரூர் சார் ஆட்சியர் மு.பிரதாப்,அரூர் சட்டமன்ற உறுப்பினர் சம்பத் குமார், பொதுமக்களுக்கு வைரஸ் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.இவ்நிகழ்வில் மருத்துவர்கள்,பஞ்சாயத்து தலைவர், துணைத்தலைவர், கவுன்சிலர், துப்புரவு பணியாளர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Popular posts
எவ்வளவு பெரிய பலசாலியானாலும் பாம்பை கண்டால் அலறியடித்து ஓடுவார்கள். தவளை, எலி போன்றவற்றை பாம்புகள்
Image
திருப்பத்தூர் மாவட்டம் ஆலாங்காயம் ஊராட்சி ஒன்றியம் கொல்லகுப்பம் ஊராட்சியில் எந்த ஒரு வேலையும் சரிவர நடைபெறுவதில்லை
Image
மதுரை சித்திரை திருவிழா ரத்து ஏப்ரல் 25ஆம் தேதி தொடங்க வேண்டிய கொடியேற்றம் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து
Image
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் சித்திரை வசந்த உற்சவ விழா ரத்து கோவில் நிர்வாகம் அறிவிப்பு
Image