திருப்பத்தூர் மாவட்டம் ஆலாங்காயம் ஊராட்சி ஒன்றியம் கொல்லகுப்பம் ஊராட்சியில் எந்த ஒரு வேலையும் சரிவர நடைபெறுவதில்லை

திருப்பத்தூர் மாவட்டம் ஆலாங்காயம் ஊராட்சி ஒன்றியம் கொல்லகுப்பம் ஊராட்சியில் எந்த ஒரு வேலையும் சரிவர நடைபெறுவதில்லை


" alt="" aria-hidden="true" />" alt="" aria-hidden="true" />


1.கடந்த 20 வது நாட்களாக ஆழ் துளை போர் வேலை செய்யவில்லை. தினமும் 90ஆயிரம் லிட்டர் தண்ணீர் supply செய்து கொண்டிருந்தா நிலையில் தற்போது 3-4 முறை 6000 லிட்டர் என்று 18000-24000 லிட்டர் அளவுக்கு மட்டுமே supply செய்கிறார்கள் அது போதுமானது இல்லை.


2. தினமும் 4-6 மணி நேரம் மின்தடை செய்யப்படுகிறது.


3.தெரு விளக்குகள் எரியவில்லை.


4. காரோன வைரஸ் காய்ச்சல் பரவுகிற நிலையில் கிராம சுகாதார நிலையம் செயல்படவில்லை.


5.அரசு, கிராம இ சேவை மையத்தை காரோன வைரஸ் ஆய்வு மையமாக பயன்படுத்த அறிவிப்பு செய்துள்ளனர் ஆனால் கிராம இ சேவை மையம் பயணற்று இருகிறது.


6. நியாய விலை கடைகளில் விற்பனை சரிவர செய்யவில்லை.


7. பஞ்சாயத்து அலுவலகத்தை சாரதாவர் தண்ணீர் சப்ளை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்.


8. 100 நாள் வேலை திட்டத்தில் ஊதிய பட்டுவாடா செய்வதில் முறைகேடு.


9. Quotation இல்லமால் tender ஏற்கப்பட்டு ஒன்றுக்கு இரண்டு ஆழ் துளை போர் அமைத்துள்ளார் இருந்தும் தண்ணீர் வரவில்லை...


10. இறுதியாக தமிழ்நாடு அரசு கொல்லகுப்பம் ஊராட்சியை பேர்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் இருந்து ஆலாங்காயம் ஊராட்சி ஒன்றியத்திற்கு மாற்றிவிட்டது ஆனாலும் உழலுக்கு பக்கபலமாக இருபதின் காரணமாக இன்னும் பேர்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கிறது...


கடந்த சில ஆண்டுகளாக பஞ்சாயத்து வரவு செலவு கணக்குகளை தாக்கல் செய்த காரணத்தாலும்,


பஞ்சாயத்து அலுவலகப் பணிகள் பஞ்சாயத்து செயலாளர் கட்டுபாட்டில் இல்லாமல் தனி நபர்கள் கட்டுபாட்டில் இருப்பதாலும்


*மேற்பட்ட காரணத்தால் சரிவர செயல்படாத ஊராட்சி அலுவலகம் தேவை இல்லை என்று கருதி  ஊராட்சி அலுவலகத்தை பூட்டு போட்டு போராட்டம் நடத்துகிறோம்..*


*மேலும் வட்டார வளர்ச்சி அலுவலர் வரும் வரை பஞ்சாயத்து அலுவலகத்தை திறக்க முடியாது...என்று 
கொல்லகுப்பம் ஊராட்சி இளைஞர் மற்றும் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர் 


இந்த பூட்டு போட்டு சம்பவதால் கொல்லகுப்பம் ஊராட்சி இளைஞர்கள் மீ்து ஆலங்காயம் பிடிஓ  வாணியம்பாடி தாலுகா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து உள்ளார்...


செய்தியாளர் செல்வகுமார்


Popular posts
எவ்வளவு பெரிய பலசாலியானாலும் பாம்பை கண்டால் அலறியடித்து ஓடுவார்கள். தவளை, எலி போன்றவற்றை பாம்புகள்
Image
மதுரை சித்திரை திருவிழா ரத்து ஏப்ரல் 25ஆம் தேதி தொடங்க வேண்டிய கொடியேற்றம் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து
Image
அரூரை அடுத்த வீரப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் பொதுமக்களுக்கு கொரோனா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திய அரூர் சார் ஆட்சியர் மற்றும் அரூர் எம்எல்ஏ
Image
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் சித்திரை வசந்த உற்சவ விழா ரத்து கோவில் நிர்வாகம் அறிவிப்பு
Image